dejavu

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

dejavu

  1. உளவியல். டெஜாவு; மீட்டறிவாகத்தோன்றும் திரிபுக்காட்சி, மீணிகழுணர்வு

உ.ம். நாம் இங்கு குளிர்பானம் அருந்துவது மீணிகழுவுணர்வாகத் தோன்றுகிறது



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=dejavu&oldid=1995971" இலிருந்து மீள்விக்கப்பட்டது