depiction

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

depiction, ஆங்கிலம். [தொகு]

பொருள்

depiction(பெ)

  1. சித்தரிப்பு; வரைவு; விளக்கம்
  2. சித்திரம்; படம், ஓவியம்
விளக்கம்
பயன்பாடு
  1. The depiction of women as objects of sexual desire permeates advertising, movies, television, and other media - விளம்பரம், திரைப்படம், தொலைக்காட்சி, மற்றும் இதர ஊடகங்களிலும் பெண்ணைப் பற்றிய சித்தரிப்பு அவள் ஒரு பாலியல் ஆர்வப் பொருள் என்பதாகவே உள்ளது ( Passion and Power:Sexuality in History, Kathy Peiss, Christina Simmons, Robert A. Padgug)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---depiction--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=depiction&oldid=1912548" இலிருந்து மீள்விக்கப்பட்டது