deposit

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

deposit

  1. வைப்புத் தொகை; வைப்பு; (பணம்) சேமிப்பு;
  2. கையடை (பத்திரப்படுத்த/பாதுகாக்க ஒப்பித்த பொருள்)

வினைச்சொல்[தொகு]

deposit

  1. பணம் கட்டு; பணம் செலுத்து

பயன்பாடு[தொகு]

  1. அளகையில் பணம் கட்டு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=deposit&oldid=1919748" இலிருந்து மீள்விக்கப்பட்டது