derivative

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

derivative

  • வழிப் பொருள்கள்
  • கணிதம். வகைக் கெழு; வகைக்கெழு
  • தாவரவியல். வழித்தோன்றல்
  • நிலவியல். வழிப்பொருள்
  • பொறியியல். கொணா பொருள்; வருபொருள்; வழிப்பொருள்
  • மருத்துவம். வழிப்பேறு
  • விலங்கியல். வருவி
  • வேதியியல். பெறுதி; வழிப்பொருள்
  • வேளாண்மை. பெறுதி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் derivative
"http://ta.wiktionary.org/w/index.php?title=derivative&oldid=1134767" இருந்து மீள்விக்கப்பட்டது