derrick

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

derrick

  1. சுமை தூக்கி
  2. பொறியியல். சுமை தூக்கி; பளு ஏந்தி; பார முக்காலி

விளக்கம்[தொகு]

  1. பளு நகர்த்துவதற்கும், ஏற்றி, இறக்குவதற்கும் உரிய வாய்ப்பு வன்மைகளைக் கொண்ட அமைவு.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=derrick&oldid=1859701" இலிருந்து மீள்விக்கப்பட்டது