detonator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

detonator

  1. வெடி பொருள்; வெடிப்புப் பொருள்
  2. வேதியியல். தூண்டு வெடி
  3. வெடிதூண்டி

விளக்கம்[தொகு]

  1. வெடிகுண்டுகளில் பெருத்த விசையுடன் வெடிப்பைத் தூண்டிவிடும் வெடிப்புப் பொருள்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=detonator&oldid=1859768" இலிருந்து மீள்விக்கப்பட்டது