diathermy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

diathermy

  1. உளவியல். உளநோய் மின்சிகிச்சை ஊடுதீய்ப்பு
  2. கால்நடையியல். வெப்பச் சிகிச்சை
  3. பொறியியல். அகவெப்பமாக்கல்; மின் வெப்ப மூட்டல்
  4. மருத்துவம். ஊடுதீய்ப்பு; சுட்டெரித்தல்; தீய்ப்பு மருத்துவம்; மின்தீய்பு மருத்துவம்
  5. விலங்கியல். டையாத்தெர்மி

விளக்கம்[தொகு]

  1. மின்னோட்ட இயக்கத்தினால் பொருள்களின் உட்பகுதிகளுக்கு வெப்ப மூட்டுதல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=diathermy&oldid=1859913" இலிருந்து மீள்விக்கப்பட்டது