diet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பொருள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • இந்த நோய்க்கு எதாவது பத்தியம் உண்டா? (is there any diet for this disease?)

(இலக்கியப் பயன்பாடு)

  • முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப். பத்தியம் ஏதுக்கடி (குதம்பை சித்தர்)
  • சத்தியம் தவறினும் பத்தியம் தவறாதே (பழமொழி)

{ஆதாரம்} --->

"http://ta.wiktionary.org/w/index.php?title=diet&oldid=1222634" இருந்து மீள்விக்கப்பட்டது