disconsolate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () disconsolate
  2. தேற்ற முடியாமல் வருந்தும், தாள முடியாத சோகத்தில், ஆறுதல் அளிக்க முடியாத, துக்கம் தாளாத, மனம் கலங்கிய, மிகுந்த வேதனையில் தவிக்கும், மனம் பதைபதைக்கும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. விமான விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட தாய் தாள முடியாத சோகத்தில் "ஐயோ மகனே! நீ என்ன ஆனாயோ?" என்று அழுது புலம்பினாள். (hearing the news of the plane crash, the disconsolate mother cried, "oh my son! what could have happened to you?")

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=disconsolate&oldid=1860210" இலிருந்து மீள்விக்கப்பட்டது