disposable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

disposable

  • நீக்கக்கூடிய
  • ஒற்றைப்பயன்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • முன்பு வாழை இலையில் சாப்பிட்டதுபோலவே இப்போது பிளாஸ்டிக்கினாலான ஒற்றைப்பயன் தட்டில் சாப்பிடுகிறோம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=disposable&oldid=1824483" இலிருந்து மீள்விக்கப்பட்டது