dogmatical
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- dogmatical, உரிச்சொல்.
- கொள்கைப்பிடிவாதமான
- கோட்பாடுறுதி மிக்க
- கருத்து வற்புறுத்துகிற
- ஆணவவீறாப்பான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dogmatical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி