doubletalk

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • doubletalk, பெயர்ச்சொல்.
  1. பேச்சின் மெய்ப்பொருளைப் புரிந்துகொள்ள முடியா வண்ணம், இடக்கரடக்கல்களையும், ஐயப்பாட்டுடன் கூடிய மொழியையும் பயன்படுத்திப் பேசுவது. பொதுவாக, அரசாங்கங்களும், பெரிய நிறுவனங்களும் இத்தகைய மொழியைப் பயன்படுத்துகின்றன.

ஒத்தச்சொல்[தொகு]


( மொழிகள் )

சான்றுகோள் ---doubletalk--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=doubletalk&oldid=1554205" இலிருந்து மீள்விக்கப்பட்டது