drain

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

drain

  1. சாக்கடை வடிகட்டி

விளக்கம்[தொகு]

  • சாக்கடை நீர் அல்லது மற்றக் கழிவுத் திரவங்கள் வெளியேறுவதற்கான ஒரு குழாய்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=drain&oldid=1554363" இலிருந்து மீள்விக்கப்பட்டது