கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பொருள்
(வி) drive away
- ஒரு வண்டியை ஓட்டிக்கொண்டு கிளம்பு
- துரத்து; கிளப்பு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- high gold prices does not seem to drive people away; they keep buying more (தங்கத்தின் உயர்விலை மக்களை அதிலிருந்து துரத்துவதாகத் தெரியவில்லை; அதை தொடர்ந்து மேலும் வாங்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள்)
{ஆதாரங்கள்} --->