drupe

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

drupe

  1. தாவரவியல். உள் ஓட்டச்சதைக்கனி (மா); உள்ளோட்டுச்சதையம்
  2. வேளாண்மை. உள்ளோட்டுச் சதைக்கனி

விளக்கம்[தொகு]

  1. ஒற்றைச் சூலக இலை கொண்ட மேல்மட்ட சூலகப்பையிலிருந்து உள் ஓட்டுச் சதைக்கனி உருவாகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=drupe&oldid=1987658" இலிருந்து மீள்விக்கப்பட்டது