ductility

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

ductility

பொருள்[தொகு]

  1. இயற்பியல். நுண்கம்பியாக்கப்படுதன்மை
  2. நிலவியல். நீண்மை
  3. பொறியியல். நீட்டுமை; நீண்மை; நீளுமை
  4. மாழையியல். நீளும் தன்மை; நுண்கம்பியாகுதன்மை
  5. வேதியியல்.
  • நீளும் இயல்பு;
  • கம்பியாகஇழுபடும் தன்மை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ductility
"https://ta.wiktionary.org/w/index.php?title=ductility&oldid=1896497" இலிருந்து மீள்விக்கப்பட்டது