duiker

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

duikerஆங்கிலம், பெயர்ச்சொல்.[தொகு]

duiker:
Sylvicapra grimmiaduiker
duiker:
Cephalophus sylvicultorduiker
பொருள்
  1. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
  2. இதன் கொம்புகள் வெற்றிடமாக, குழாய் போன்று இருக்கும்.
  3. இவை மான்களைப் போல, கொம்புகளை உதிர்ப்பது இல்லை.
விளக்கம்
  1. duyker என்றும் அழைப்பர்.
duikers (பன்மை)
  1. (விலங்கியல் பெயர்)

கீழ்காணும் பேரினங்கள் காணப்படுகின்றன.

  1. Cephalophus
  2. Philantomba
  3. Sylvicapra
Afrikaans மொழியிலிருந்து பிறந்தது.இடாய்ச்சு மொழியான duiker (“diver”) என்பதனுடன் தொடர்புடையது.


( மொழிகள் )

சான்றுகோள் ---duiker--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=duiker&oldid=1860718" இலிருந்து மீள்விக்கப்பட்டது