e-waste

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

e-waste:
e-waste
இல்லை
(கோப்பு)
பொருள்

e-waste(பெ)

  1. மின்கழிவு, மின்சாதனக் கழிவு
விளக்கம்
  1. electronic waste என்பதன் குறுக்கம்.
  2. நாளடைவில் பயன்படாத அல்லது பழுதுபட்ட கணினி, அலைபேசி முதலிய மின்சாதனங்களின் அல்லது அவற்றின் பாகங்களின் கழிவு.
பயன்பாடு
electronic - waste - recycle
( மொழிகள் )

ஆதாரங்கள் ---e-waste--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=e-waste&oldid=1691920" இலிருந்து மீள்விக்கப்பட்டது