eccentric
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
eccentric
தொழில்நுட்பம்[தொகு]
- மையப்பிறழ்வட்டு, பிழைமையவட்டு
உரிச்சொல்[தொகு]
eccentric
- விசித்திரமான
- கிறுக்குத்தனமான
தொழில்நுட்பம்[தொகு]
- மையம்பிறழ், பிழைமைய, மையத்தில் இல்லாத, மையத்தில் இருந்து விலகி இருக்கின்ற.
-
நீராவி உந்துபொறியில் உள்ள மையப்பிறழ் சக்கரம், இதற்கு எடுத்துக்காட்டு
- செம்மையான வட்டவடில்லாத, நீள்வட்ட வடிவமான