eczema

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

eczema

  1. சொறிநோய்; படை நோய்
  2. கால்நடையியல். அழற்சி; கரப்பன்; சொறி; தோல் புண்
  3. மருத்துவம். அரிக்கும் தோலழற்சி; ஊறல்; ஒழுகுதோல்; கரப்பன்; தோல்படை; நோய் முதறியா தோலழற்சி
  4. வேளாண்மை. கரப்பன்; சருமக் கரப்பான்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=eczema&oldid=1861064" இலிருந்து மீள்விக்கப்பட்டது