editorial

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

editorial

பயன்பாடு
  • கடந்த 15.6.2011 அன்று தினமணி நாளிதழ் அஞ்சல் துறை ஊழியர்களின் பொறுப்பற்ற ஒரு செயலை எடுத்துக்காட்டி ‘ஆசிரியவுரை’ தீட்டி இருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கொத்தமங்கலம் என்ற சிற்றூரில் அப்பகுதி மக்கள் கேட்பாரற்றுக் கிடந்த மூன்று சரக்கு மூட்டைகளைக் கண்டெடுத்தார்களாம். அவற்றைப் பிரித்துப் பார்த்த போது ஏராளமான அஞ்சல் ஆணைகள், ஏ.டி.எம். அட்டைகள், காப்பீட்டுப் பத்திரங்கள், மருந்து பார்சல்கள், பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர் பான தகவல் பரிமாற்றங்கள், நீதிமன்ற ஆணைகள், அரசு ஆவணங்கள் எனப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் வழி மடல்கள் அவற்றில் அடங்கி இருந்தனவாம். அஞ்சல்துறை ஊழியர்களின் அந்தப் பொறுப்பற்ற தன்மையைக் கண்டித்துத் தீயுமிழும் வார்த்தைகளால் தினமணி தலையங்கம் தீட்டியுள்ளது. (அழிவின் விளிம்பில் அஞ்சல் துறை, கீற்று)

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் editorial
"https://ta.wiktionary.org/w/index.php?title=editorial&oldid=1555760" இலிருந்து மீள்விக்கப்பட்டது