elevation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

elevation

  1. உயர்த்துதல்; உயர்வு; உயர்ந்த பகுதி; மேடு
  2. ஏற்றம்; உயர ஏற்றம்; ஏற்றல்
  3. நிலைப்படம்; குத்துத்திசைப்படம்
  4. முன்புறத்தோற்றம்; முகப்பு; தோற்றம்
  5. நிலைமுகம்
  6. மொழியியல். உயர் பொருட்பேறு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=elevation&oldid=1861366" இலிருந்து மீள்விக்கப்பட்டது