embankment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

embankment

  1. அணை; கட்டுக்கரை; கரை; கரையிடல்; செய் கரை; வரப்பு
  2. கட்டுமானவியல். வரம்பு (கரைக்கட்டு)
  3. நிலவியல். கட்டுக்கரை
  4. பொறியியல். கட்டுக்கரை
  5. வேளாண்மை. மேட்டுக்கரை




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=embankment&oldid=1861425" இலிருந்து மீள்விக்கப்பட்டது