embryo

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

embryo

  • கருமுளை; மூட்டைக் கருவுயிர்
  • உளவியல். உட்கரு
  • கால்நடையியல். இளம் சினைக்கரு; முதிவுறாக்கரு
  • தாவரவியல். கரு; மூலவுரு
  • மரபியல். முளையம்
  • மருத்துவம். கரு; முளையம்; மூலவுரு
  • மீன்வளம். கரு; மூளைக்கரு
  • விலங்கியல். கரு; மூலவுரு
  • வேளாண்மை. கரு; முளைக்கரு; வளர்கரு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் embryo
"http://ta.wiktionary.org/w/index.php?title=embryo&oldid=1170404" இருந்து மீள்விக்கப்பட்டது