emergent

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

emergent:

emergent, (உரிச்சொல்)

  • தோன்றும்; உருவாகும்

emergent, பெயர்ச்சொல்

  • மரங்கள் அடர்ந்த வனத்தில், அருகில் வளரும், மற்ற மரங்களை விட உயரமாக வளரும் இயல்புடைய மரவகையை, தாவரவியலளர் இவ்விதம் சுருக்கமாகக் குறிப்பிடுவர்.



( மொழிகள் )

ஆதாரம் ---emergent--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=emergent&oldid=1556929" இலிருந்து மீள்விக்கப்பட்டது