emigrant

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

n. பெ. குடிபெயர்ந்தவர்; குடியகன்றவர்;

விளக்கம்[தொகு]

தன்னாட்டிலிருந்து (வேற்று) நாட்டிற்குக் குடிபெயர்ந்தவர்; எந்த நாட்டிலிருந்து குடியகலுகின்றாரோ அந்த நாட்டைப் பெயரடையாகக் கொண்டு பயன்படுத்தப்படும் சொல்[1]. (எ. கா.) Out of a total of nearly 11.2 million Mexican emigrants around the world in 2020, almost 10.9 million relocated to the United States[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Emigrants vs. Immigrants vs. Migrants (Daily Writing Tips) [1]
  2. Number of Mexican emigrants worldwide in 2020, by country of immigration - [2]




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=emigrant&oldid=1929047" இலிருந்து மீள்விக்கப்பட்டது