கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
employ
- பணி
வினைச்சொல்[தொகு]
- பணியில் அமர்த்து; பணியமர்த்து
பயன்பாடு
- தமிழ்நாட்டு நிறுவனங்களும்கூட, இந்த பொறியாளர்களைப் பணியமர்த்த ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும் (தினமணி, 22 மே 2010)