en passant

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வழிமடக்குதல்

பிரான்சியம்[தொகு]

  • en passant, பெயர்ச்சொல்.

பொருள்

  1. வழிமடக்குதல்
  2. வழிபறித்தல்
  • en passant, வினை அடை.

பொருள்

  1. இதற்கிடையில்
  2. தற்செயலாக
  3. போகிற போக்கில்
  4. வழியே செல்லுகையில்
பயன்பாடு
  • சிப்பாய் வழிமடக்குதல் மூலமும் போட்டியாளரின் சிப்பாயைக் கைப்பற்ற முடியும் ([1]).
( மொழிகள் )

ஆதாரங்கள் ---en passant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"http://ta.wiktionary.org/w/index.php?title=en_passant&oldid=1159057" இருந்து மீள்விக்கப்பட்டது