endless

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • ( ) endless
  • முடிவுக்கு வராத; முடிவற்ற; ஓயாத; தீரா; நிரந்தரமான; அழியாத
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • முடிவுக்கு வராத வாதம் (endless dispute)
  • தீராக் கேடு (endless ruin)

{ஆதாரம்} ---> சென்னைப் பேரகரமுதலி (..குறிப்புகள்) வின்சுலோ

"http://ta.wiktionary.org/w/index.php?title=endless&oldid=1246144" இருந்து மீள்விக்கப்பட்டது