enfilade

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • enfilade, பெயர்ச்சொல்.
  1. அணிவரிசைவேட்டு
  2. கோடியிலிருந்து கோடியாகப் படையணியை அழிக்கும் வேட்டு
  3. அரண்வரிசை வேட்டு
  4. நேரணியான வாயில்களைக் கொண்ட அறை வரிசை
  5. இழைவரிசைத் தொகுதியான பொருள்கள்
  • enfilade, வினைச்சொல்.
  1. வரிசைவேட்டாகச் கட்டுத்தள்ளு
  2. வரிசை வேட்டாகச் சுட்டழி


( மொழிகள் )

ஆதாரங்கள் ---enfilade--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=enfilade&oldid=1144875" இருந்து மீள்விக்கப்பட்டது