entail

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • entail, பெயர்ச்சொல்.
  1. மரபுரிமைக் கட்டுப்பாடு
  2. தலைமுறைகளின் மரபுரிமையைக் கட்டுப்படுத்தும் முதலேற்பாடு
  3. மரபுரிமைக் கட்டுப்பாட்டுப் பத்திரம்
  4. மரபுரிமை கட்டுப்பட்ட உடைமை
  5. மாறா மரபுரிமைப்பண்பு
  • entail, வினைச்சொல்.
  1. மரபுரிமைக் கட்டுப்பாடு செய்
  2. நீங்கா உடைமையாக வழங்க
  3. மேற்சுமத்து
  4. இன்றியமையாததாக்கு
  5. தவிர்க்க முடியாதபடியாக்கு


( மொழிகள் )

சான்றுகோள் ---entail--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=entail&oldid=1557591" இலிருந்து மீள்விக்கப்பட்டது