enthusiasm

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

enthusiasm

  1. ஆர்வம்
  2. உற்சாகம்
  3. முனைப்பு

சொல்வளம்[தொகு]

  1. enthusiast - ஆர்வலர்
  2. enthusiastic - ஆர்வமான, ஆர்வமுள்ள, ஆர்வம்மிக்க, ஆர்வம்[நிறைந்த]]
  3. enthusiastically - ஆர்வமாக
"https://ta.wiktionary.org/w/index.php?title=enthusiasm&oldid=1906400" இலிருந்து மீள்விக்கப்பட்டது