etiquette

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

etiquette

  1. நடத்தை நெறி; சபையொழுக்கம்; மரியாதைமுறை; நீக்குப்போக்கு; வினை நடையொழுங்கு[1]

விளக்கம். ஒருவர் இப்படித்தான் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வகுக்கப்பட்ட நெறிகள்.

எடுத்துக்காட்டாக:

    1. Table Etiquette உணவுண்ணும் போதான (மேசை) நடத்தை நெறி.
    2. Telephone Etiquette தொலைபேசியில் உரையாடுவதற்கான நடத்தை நெறி
  1. ஒரு இடத்தில் ஒருவர் பண்பட்ட விதத்தில் நடந்து கொள்ளும் முறை.
  2. இங்கிதம், நயம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Tri-lingual Legal Glossary (Min. of Law & Justice). p. 67
"https://ta.wiktionary.org/w/index.php?title=etiquette&oldid=1906865" இலிருந்து மீள்விக்கப்பட்டது