evaporation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Evaporation

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

evaporation

  1. நீர்ம நிலையில் உள்ள பொருள் வளிம நிலைக்கு ( இது ஆவி நிலை என்றும் அழைக்கப்பெறும்) மாறுதல். நீர் இப்படி ஆவதை நீராவியாதல் ஆகும். பொதுவாக ஆவியாதல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=evaporation&oldid=1558734" இலிருந்து மீள்விக்கப்பட்டது