ex tempore

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. () ex tempore
  2. ஆசுப்பேச்சு
  3. (நடிப்பு, மேடைப்பேச்சு இவற்றில்) தயாரிப்பின்றி, முன்னேற்பாடில்லாத, யோசிக்காமல், உடனடி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. தலைப்புக் கொடுத்தவுடன் அதைப்பற்றிப் பேச வேண்டும் (You should speak ex tempore once the [topic]] is given)

"https://ta.wiktionary.org/w/index.php?title=ex_tempore&oldid=1903862" இலிருந்து மீள்விக்கப்பட்டது