expert

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

expert

  1. வல்லுந‌ர்
  2. அறிஞர்
  3. நிபுணர்
  4. விற்பன்னர்
  5. கைதேர்ந்தவர்
  6. கொம்பன், கொம்பர், கில்லாடி, பிஸ்தா

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • அவர் ஒரு கட்டிடக் கலை நிபுணர் (He is an expert in architecture)
"https://ta.wiktionary.org/w/index.php?title=expert&oldid=1972504" இலிருந்து மீள்விக்கப்பட்டது