exponent

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

exponent

  1. அடுக்கு; படி; விளக்கவுரையாளர்
  2. இயற்பியல். அடுக்குக்குறி
  3. கணிதம். அடுக்குக்குறி; படி; படிக்குறி
  4. பொறியியல். அடுக்குக்குறி
  5. வேளாண்மை. அடுக்கு

விளக்கம்[தொகு]

  1. இயற்பியல் - இது ஓர் எண் அல்லது குறி. மற்றொரு எண்ணின் மேல் வலப்பக்கத்தில் எழுதப்படுவது. பல தடவைகள் அது தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் என்பது பொருள். எடுத்துக்காட்டு, 102 என்பது 100 ஆகும். இங்கு 2 என்பது 10இன் அடுக்குக்குறி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=exponent&oldid=1862662" இலிருந்து மீள்விக்கப்பட்டது