face to face

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

face to face:
நேருக்கு நேராகப் பேசிக்கொள்ளுகின்றனர்
face to face:
எதிரும் புதிருமாக மோதப் போகிறார்களா?

பொருள்[தொகு]

  • face to face, உரிச்சொல்.
  1. நேருக்கு நேராக; நேரடி; நேருக்கு நேர்
  2. எதிர் எதிராக; எதிர்முழி
  3. எதிரும் புதிருமாக



விளக்கம்[தொகு]

  1. பேச்சுவார்த்தையோ, சண்டையோ, சமாதானமோ, அல்லது வேறெந்த விடயமானாலும் சம்பந்தப்பட்ட இருவர் நேரிடையாக ஒருவர் முகத்தை மற்றவர் கண்களில் பார்த்துக்கொண்டு செயலில் ஈடுபடும் முறையை ஆங்கிலத்தில் இவ்வாறு கூறுவர்...நேரடியாகப் பார்த்து தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பேசிச் செயல்படுதல் எனலாம்...


( மொழிகள் )

சான்றுகோள் ---face to face--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் ,[[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=face_to_face&oldid=1987104" இலிருந்து மீள்விக்கப்பட்டது