fashionable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

fashionable(பெ)

  • காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடையவர்
  • புத்தம் புதிய நடையுடை முறை மேற்கொள்பவர்
  • காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடைய
  • காலநடைமுறைக்கேற்ற
  • புதுத்தினுசான
  • நவநாகரிகமான
  • நடப்பிலுள்ள
  • எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்படுகிற
  • புதுப்பாணியாகப் பின்பற்றப்படுகிற
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---fashionable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

"https://ta.wiktionary.org/w/index.php?title=fashionable&oldid=1560381" இலிருந்து மீள்விக்கப்பட்டது