federal question

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • federal question, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): அமெரிக்கா போன்ற கூட்டாட்சி நாடுகளில், அரசியல் சட்டம், அல்லது தேசியச் சட்டங்கள் தொடர்புள்ளதால், ஒரு வழக்கை, தேசியச் சட்டங்களின் கீழ் தொடரப்படும் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடருவது.

federal courts என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---federal question--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=federal_question&oldid=1560603" இலிருந்து மீள்விக்கப்பட்டது