fertility

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

fertility

  1. கருவளம்
  2. உளவியல். கருவுறுதல்; பொலிவுத்திறன்
  3. கால்நடையியல். கருக்கட்டுதன்மை; கருத்தரிப்புத் திறன்; கருவளம்; சூல் கொள்தன்மை; வளம்
  4. தாவரவியல். கருக்கட்டுதன்மை
  5. நிலவியல். செழுமை
  6. மரபியல். வளமை
  7. மருத்துவம். கருவுறுதிறன்
  8. வேளாண்மை. வளம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=fertility&oldid=1863120" இலிருந்து மீள்விக்கப்பட்டது