fervour

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

fervour, ஆங்கிலம். [தொகு]

பொருள்

fervour(பெ)

  1. தீவிர ஆர்வம், வெறி, உணர்ச்சிவேகம், உற்சாகம், ஊக்கம், ஊக்கப்பாடு
  2. கடும் சூடு, மிகுவெப்பம்
விளக்கம்
பயன்பாடு
  1. He loved Claire with a passionate fervour - அவன் க்ளேரை வெறியோடு காதலித்தான் (Uneasy Money, P. G. Wodehouse)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---fervour--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

(zeal)-(fervor)

"https://ta.wiktionary.org/w/index.php?title=fervour&oldid=1863127" இலிருந்து மீள்விக்கப்பட்டது