fibber

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

fibber, ஆங்கிலம். [தொகு]

ஃபிப்-அர்

இல்லை
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. சிறு பொய் பேசுபவன்/புளுகன்
  2. அபததம் பேசுபவன்
பயன்பாடு
  1. He was a habitual fibber who would invent some story about where he was after school - அவன் பழக்கத்திலேயே ஒரு பொய்யன்; பள்ளிக்குப் பிறகு என்ன செய்தான் என்பதற்கு ஏதாவது புளுகுவான்

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---fibber--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் }

liar

"https://ta.wiktionary.org/w/index.php?title=fibber&oldid=1863157" இலிருந்து மீள்விக்கப்பட்டது