fictitious defendants

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • fictitious defendants, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):கற்பனைப் பிரதிவாதிகள்

விளக்கம்[தொகு]

தான் தொடரும் வழக்கில் பெயர் தெரியாத நபர்கள் யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என வாதி அறியாத பொழுது, அத்தகையப் பெயர் தெரியாத நபர்களையும், கற்பனைப் பிரதிவாதிகளாக வழக்கில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

  1. இவைகளையும் காணவும்:-
  1. john doe
  2. jane doe


( மொழிகள் )

சான்றுகோள் ---fictitious defendants--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=fictitious_defendants&oldid=1848852" இலிருந்து மீள்விக்கப்பட்டது