flagitious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

flagitious (ஆங்கிலம்)[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
    /ஃப்ல-ஜிஷ் -அஸ்/
பொருள்

()

  1. அக்கிரமமான, அட்டூழியமான, அடாவடியான, பொல்லாத, துஷ்டத்தனமான, மிகக் கொடுமையான, மிக இழிவான

(வாக்கியப் பயன்பாடு)

  1. flagitious deeds = அக்கிரமச் செயல்கள்

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி +


"https://ta.wiktionary.org/w/index.php?title=flagitious&oldid=1863365" இலிருந்து மீள்விக்கப்பட்டது