flummox

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

flummox, ஆங்கிலம். [தொகு]

ஃப்லம்-அக்ஸ்

இல்லை
(கோப்பு)
பொருள்

(வி)

  1. குழப்பு, புதிராக இரு, தடுமாறச் செய்
பயன்பாடு
  1. He gets completely flummoxed when new problems arise - புதிய பிரச்சனைகள் வரும்போது அவன் முற்றிலும் குழம்பிப் போகிறான்.

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---flummox--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

confuse, bewilder

"https://ta.wiktionary.org/w/index.php?title=flummox&oldid=1863484" இலிருந்து மீள்விக்கப்பட்டது