flux

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

flux

  • இயற்பியல். கற்றை; பாயம்; பாய்மம்
  • கணிதம். பாயம்
  • கைத்தொழில். பாயம்
  • நிலவியல். இளக்கி
  • பொறியியல். இளக்கி; பாயம்; பெருக்கி; பெருக்கு
  • மருத்துவம். உடற்கழிவு மிகைப்பு; ஓட்டம்; நீர்ம ஓட்டமிகைப்பு
  • மாழையியல். இளக்கி; பாயம்
  • வேதியியல். இளக்கி; பாய்மம்
  • வேளாண்மை. இறக்கி; ஒழுக்கு

விளக்கம்[தொகு]

  1. பற்றவைப்பில் உலோகப் பரப்புகளை ஆக்சைடு அண்டாமல் இருக்கச் செய்யும் பொருள்.
  2. உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிப்பதில் பயன்படும் பொருள். எடுத்துக்காட்டு, இரும்பைப் பரிப்பதில் சுண்ணாம்புக்கல் இளக்கி.
  3. இயற்பியல்- பாயம்;ஓட்டம்;காந்தப்பாயம்;

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் flux
"https://ta.wiktionary.org/w/index.php?title=flux&oldid=1562554" இலிருந்து மீள்விக்கப்பட்டது