formation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

formation

  1. அணிவகுப்பு; அமைப்பு; உருவாக்கம்; உருவாக்குதல்
  2. இயற்பியல். ஆக்கம்
  3. தாவரவியல். அமைவு
  4. புள்ளியியல். உருவாக்கல்
  5. பொறியியல். உண்டாக்கல்
  6. மொழியியல். ஆக்கம்
  7. வணிகவியல். உண்டுபண்ணுதல்; வடுவமைத்தல்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=formation&oldid=1863648" இலிருந்து மீள்விக்கப்பட்டது