fortnight

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

fortnight

  1. சொக்கு ஒளிப்பக்கம் (bright fortnight), கருத்த ஒளிப்பக்கம் (dark fortnight) என்ற நிலவின் இருவகையான ஒளிப் பக்கம். சமசுகிருத மொழியில் சொக்கு ஒளிப்பக்கம் சுக்லபாகம் என்றும், கருத்த ஒளிப்பக்கம் கிருச்சண பாகம் என்றும் திரிந்தது.
  2. அரைத் திங்கள்; இருகிழமை; அழுவம்; பதினான்கு நாளெல்லை; மாதமிருமுறை

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் fortnight
"https://ta.wiktionary.org/w/index.php?title=fortnight&oldid=1563184" இலிருந்து மீள்விக்கப்பட்டது