free and clear

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • free and clear, உரிச்சொல்.

(சட்டத் துறை): வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துக்களை விற்பதற்கான ஒப்பந்தத்தில், சம்பந்தப்பட்ட சொத்தின் மீது வேறு எவருக்கும் பாத்தியதையில்லை என்றோ , அல்லது சொத்தில் வில்லங்கமோ, நீதிமன்ற ஆணையோ இல்லையென்பதைக் குறிப்பதாகும்.

இவைகளையும் காணவும்:

  1. contract
  2. encumbrance
  3. real property


( மொழிகள் )

சான்றுகோள் ---free and clear--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=free_and_clear&oldid=1563497" இலிருந்து மீள்விக்கப்பட்டது